தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

Published Date: August 9, 2024

CATEGORY: CONSTITUENCY

யங் இந்தியன்ஸ் நடத்தும் மாமதுரை விழாவில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு யங்  இந்தியன்ஸ் முன்னாள் தலைவர் ரஷனா பினானிக்கும், செயற்கை குழு உறுப்பினர் எஸ்.வி.சூரஜ் சுந்தர் சங்கர் நினைவு பரிசு தந்து கௌரவித்தார். உடன் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட கலெக்டர் சங்கீதா, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மேயர் இந்திராணி பொன் வசந்த் மற்றும் பலர் உள்ளனர்.

Media: Tamil Sudar